மேலும் அறிய

CWG 2022 Athletics: காமன்வெல்த் ஆடவர் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் வெள்ளி வென்று அசத்திய அவினாஷ் சேபிள்

காமன்வெல்த் தடகளத்தில் அவினாஷ் சேபிள் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் தடகள போட்டிகளில் இன்று ஆடவருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் அவினாஷ் சேபிள் பங்கேற்றார். இவர் தொடக்க முதலே சிறப்பாக ஓடி வந்தார். இறுதியில் இவர் 8.11.20 என்ற நேரத்தில் கடந்து வெள்ளி வென்றார். அத்துடன் புதிய தேசிய சாதனையையும் படைத்துள்ளார். 

 

காமன்வெல்த் போட்டிகளில் தடகளத்தில் 10 ஆயிரம் மீட்டர் நடை பயணத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி பங்கேற்றார். இவர் பந்தய தூரத்தை 43.38.83 என்ற நேரத்தில் கடந்து அசத்தினார். அத்துடன் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்று அசத்தினார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் தடகளத்தில் இந்தியாவிற்கு இது மூன்றாவது பதக்கமாகும். அத்துடன் காமன்வெல்த் நடைப்பயணம் பிரிவில் முதல் முறையாக பதக்கம் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் பிரியங்கா கோஸ்வாமி படைத்தார்.

ஏற்கெனவே ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். அதற்கு முன்பாக இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் உயரம் தாண்டுதலில் 2.12 மீட்டர் உயரத்தை தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். இவர்களை தொடர்ந்து தற்போது தடகளத்தில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கம் கிடைத்துள்ளது. 

முன்னதாக தடகளத்தில் இந்திய ஆடவர் 4*400 மீட்டர் ரிலே பிரிவில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்தியாவின் முகமது அனாஸ் யஹியா, நிர்மல் டாம், முகமது அஜ்மல் மற்றும் அமோஜ் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய அணி பங்கேற்றது. தகுதிச் சுற்றில் இந்திய அணி இரண்டாவது ஹீட்ஸில் களமிறங்கியது. இந்திய அணி இரண்டாவது ஹீட்ஸில் பந்தய தூரத்தை 3.06.97 என்ற நேரத்தில் கடந்தது. அத்துடன் இந்த ஹீட்ஸில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதன்மூலம் இந்திய ஆடவர் அணி 4*400 ரிலே பிரிவில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.  இந்தப் பிரிவின் இறுதிப் போட்டி வரும் 7ஆம் தேதி நடைபெறும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
IPL 2027: ஐபிஎல் மினி ஏலம் எப்போது? இடம் மாறப்போகும் ஸ்டார் ப்ளேயர்கள்! வீரர்களை அள்ளத் தயாராகிய அணிகள்!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
கோல் ஊன்றித் தாண்டுதலில் சரித்திரம் படைத்த தமிழச்சி: சொந்த ஊரில் பரணிகா இளங்கோவனுக்கு உற்சாக வரவேற்பு!
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
IND vs WI: இரக்கமே இல்லாமல் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. ஹோப் செஞ்சுரி..! 248 ரன்களை எட்டுமா இந்தியா?
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!
Natarajan: நட்டை கழட்ட வரப்போகும் நட்ராஜன்..! SRH-க்கு கம்பேக் கொடுக்கும் தமிழக புயல்!

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget