மேலும் அறிய

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

தற்கொலை செய்து கொண்ட பகுதிநேர ஆசிரியர் கண்ணன் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது பணி நிரந்தரம், சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஆசிரியர் தற்கொலை:

இந்த நிலையில், நேற்று போராட்டம் நடத்தியபோது பெரம்பலூரைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் தற்கொலை முயற்சி செய்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

அவரது மரணம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

அதிர்ச்சி:

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் கண்ணனின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி‌ நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "வைப்" செய்து கொண்டிருக்கிறாரே மு.க.ஸ்டாலின்.

ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு:

முதல்வர் என்ற உயர்வான பதவிக்கே  இந்த Failure Model  முதல்வர் ஒரு இழுக்கு. உயிரிழந்த கண்ணனின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு  கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

நெருங்கும் தேர்தல்:

தமிழ்நாட்டில் இன்னும் 4 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான டேப்ஸ் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது. அதற்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும், ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

பகுதி நேர ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்து போராட்டத்தை பல்வேறு வகையில் முன்னெடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
TNTET Exam 2026: விண்ணப்பிக்க ரெடியா? டெட் தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரம் இதோ
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
கீழடியில் முதல்வர் ஸ்டாலின் சாதனை.. ரூ.5000 அறிவிப்புக்கு மக்கள் கொண்டாட்டம் - அமைச்சர் KRP தகவல்!
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
7 சீட்டர்.. குடும்பத்தோடு போக Citroen Aircross X காரை வாங்கலாமா? மைலேஜ், விலை எப்படி?
வெளியான செம அறிவிப்பு; பிறப்பு முதல் கல்லூரி வரை அரசே ரூ.1 லட்சம் நிதியுதவி- லட்சாதிபதி மகள் திட்டம்!
வெளியான செம அறிவிப்பு; பிறப்பு முதல் கல்லூரி வரை அரசே ரூ.1 லட்சம் நிதியுதவி- லட்சாதிபதி மகள் திட்டம்!
Valentines Day 2026: காதலர் தினத்தில் இந்த தவறுகளை செய்தால் உங்க காதல் காலிதான்! நாளை என்னென்ன செய்யக்கூடாது?
காதலர் தினத்தில் இந்த தவறுகளை செய்தால் உங்க காதல் காலிதான்! நாளை என்னென்ன செய்யக்கூடாது?
Suzuki Scooter: 58 கிலோமீட்டர் மைலேஜ் ப்ரோ.. Suzuki Burgman Street 125 ஸ்கூட்டரின் விலையும், தரமும் எப்படி?
Suzuki Scooter: 58 கிலோமீட்டர் மைலேஜ் ப்ரோ.. Suzuki Burgman Street 125 ஸ்கூட்டரின் விலையும், தரமும் எப்படி?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Embed widget