மேலும் அறிய
ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் இன்ஸ்டாகிராம்..என்னென்ன அம்சங்கள் தெரியுமா...?
பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டருக்கு போட்டியாக Text-ஐ மையமாக கொண்ட புதிய சமூக வலைத்தளத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம், ட்விட்டர்
1/6

பிரபல சமூக வலைதளங்களுக்கான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
2/6

நாளுக்கு நாள் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி கொண்டே இருக்கின்றன.
Published at : 20 May 2023 01:24 PM (IST)
மேலும் படிக்க





















