மேலும் அறிய
Threads App : 7 மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பெற்ற த்ரெட்ஸ் செயலி!
Threads App : சமீபத்தில் வெளியான த்ரெட்ஸ் செயலி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1 மில்லியன் பயனர்களை பெற எந்தெந்த செயலிகளுக்கு எவ்வளவு காலம் ஆனது என்பதை இங்கு காணலாம்.
செயலிகள்
1/7

இன்றைய காலத்து இளைஞர்கள் சீரிஸ் பார்க்க பயன்படும் நெட்ஃபிளிக்ஸ், 1 மில்லியன் பயனர்களை பெற 3.5 வருடம் ஆகியுள்ளது.
2/7

அதிகாரப்பூர்வமான செய்திகளையும், அறிவிப்புகளை வெளியட உதவும் ட்விட்டர், 1 மில்லியன் பயனர்களை பெற 2 வருடம் ஆகியுள்ளது.
Published at : 06 Jul 2023 05:46 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















