மேலும் அறிய
Olympic village | நெருங்கும் ஒலிம்பிக்.. தயாராகும் ஜப்பான் - புகைப்படங்கள்!
ஜப்பான்
1/10

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது
2/10

கொரோனாவால் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது
3/10

அவசர நிலை தொடர்ந்து நீடித்தாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது
4/10

"ஒலிம்பிக் கிராமம் பாதுகாப்பாக இருக்கும், அங்கே பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடத்தப்படும்" என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பேக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
5/10

அதற்காக மிகவும் பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக் கிராமம் உருவாகியுள்ளது.
6/10

கூடுதல் மருத்துவ குழு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7/10

"கூடுதல் மருத்துவ குழுவினர் மத்துவரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்
8/10

ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியிருப்பவர்களில் 75 சதவீத பேருக்கு ஒலிம்பிக் போட்டிகள் தொடஙமுன்பாக தடுப்பூசி போடும் பணிகள் நிறைவடையும் என தகவல்
9/10

திட்டமிட்டபடி போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன
10/10

ஒலிம்பிக் கிராமமே தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் உள்ளது
Published at : 22 Jun 2021 02:54 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















