மேலும் அறிய
மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்க்ஷி மாலிக் உருக்கம்!
“சஞ்சய் இந்திய சம்மேளன மல்லியுத்த தலைவராக தொடர்ந்தால் நான் மல்லியுத்ததை விட்டு விலகுவேன்” - சாக்க்ஷி மாலிக்
சாக்ஷி மாலிக் - பிரிஜ் பூசன்
1/6

கடந்த மாதம் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிஜேபியை சார்ந்த பிரிஜ் பூசனை கைது செய்யக்கோரி நாற்பது நாட்களாக டெல்லியில் தெருவில் இறங்கி போராடினார்கள்.
2/6

பிஜேபியை சார்ந்த பிரிஜ் பூசன் இந்திய மல்லியுத்த வீராங்கனைகளை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
Published at : 23 Dec 2023 10:04 AM (IST)
மேலும் படிக்க





















