மேலும் அறிய
Aus Vs Eng: மூன்றாம் நாளில் 386 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா..
5 போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கோப்பை தொடருக்காக இங்கிலாந்தில் உள்ளது ஆஸ்திரேலியா. முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் கவாஜா 141 ரன்கள் அடித்தார்.
சதம் அடித்தார் கவாஜா
1/6

இங்கிலாந்தில் நடக்கும் ஆஷஸ் டெஸ்ட் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. பின்னர் இரண்டாம் நாள் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவீட் வார்னர் 9 ரன்களில் ஆட்டம் இழக்க பின்னர் களம் இறங்கிய மார்னஸ் லபுஷேன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
2/6

மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக கவாஜா நிதானமாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தார்.பின்னர் களம் இறங்கிய ஸ்மித் 16 ரன்களுக்கு ஆட்டம் இழக்க கவாஜா டிராவிஸ் ஹெட்டிடம் கைகோர்த்து சிறப்பாக ஆடி இருவரும் அரைசதத்தை அடித்தனர்.
Published at : 19 Jun 2023 02:58 PM (IST)
மேலும் படிக்க





















