மேலும் அறிய
World Test Championship: நாங்க ரெடி... நீங்க ரெடியா? நியூசிலாந்து அணியின் அசத்தல் ஃபோட்டோ ஷூட்!
நியூசிலாந்து அணி
1/8

இந்தியா vs நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள இந்தப் போட்டியில் டியூக் பால் பயன்படுத்தப்பட உள்ளது.
2/8

டேவன் கான்வே: நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
3/8

கான்வே மட்டுமல்லாமல், வில் யங், ராஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோல்ஸ், பிளன்டல் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.
4/8

அணியின் நான்கு முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இது இந்திய அணிக்கு பெரிய பிரச்னையாக இருக்கும்.
5/8

சீனியர் டி கிராண்டுஹோம்!
6/8

இங்கிலாந்து தொடரில் முதல் போட்டியில் டிம் சவுதி இரண்டு இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தினார்.
7/8

கேப்டன் கேன்: அன்பானவன்... அசராதவன்... அடங்காதவன்
8/8

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் ஃபார்முக்கு வந்தது நியூசிலாந்து அணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
Published at : 17 Jun 2021 08:48 AM (IST)
மேலும் படிக்க





















