மேலும் அறிய
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
India vs New Zealand 1st Test :தொடர்ந்து 5 வீரர்களும் டக் அவுட் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பெங்களூரில் சிறப்பாக விளையாடகூடிய விரட் கோலி டக் அவுட் ஆனார்

டக் அவுட் ஆன இந்திய வீரர்கள்
1/6

டக் அவுட் ஆன இந்திய வீரர்கள்
2/6

இன்று டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்வதாக அறிவித்தது.ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் பேட்டிங் தேர்வு செய்தார்கள்
3/6

இந்திய அணி நினைத்தற்க்கு முற்றிலும் மாறாக இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்
4/6

அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த விராட் கோலி டக் அவுட் ஆகி அவரும் வெளியேறினார்
5/6

ஜெய்ஸ்வால் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்து வந்த கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி நடையை கட்டினார்கள்
6/6

இந்திய அணியில் விராட் கோலி, சர்பராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 5 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறியது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
Published at : 17 Oct 2024 03:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion