மேலும் அறிய
IPL 2023: வாழ்வா! சாவா! போராட்டமாக இருக்கும் சன்ரைசஸ் ஐதராபாத் அணி
சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்கின.

சன்ரைசஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ்
1/6

ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடியுள்ள 10 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது.
2/6

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை தழுவியது.இந்த ஆட்டத்தில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என அந்த அணி தீவிர பயிற்சியில் மேற்கொண்டார்கள்.
3/6

சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல்
4/6

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடியுள்ளார்கள்.
5/6

ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் மார்க்ரம் பேட்டிங்கில் ரன்கள் எடுக்க திணறிவருகிறார்கள்.
6/6

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் ஷர்மா, மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், ஃபசல்ஹக் ஃபரூக்கி, கார்த்திக் தியாகி, புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், உம்ரான் மாலிக், ஹாரி புரூக், மயங்க் அகர்வால், ஹென்ரிச் கிளாஸ், ஹென்ரிச், ரஷித், மயங்க் மார்கண்டே.
Published at : 07 May 2023 11:17 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement