மேலும் அறிய
MI vs SRH : இன்று மோதும் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள்.. பிளே ஆஃப்ஸிற்கு செல்லுமா மும்பை?
இன்று மாலை நடக்க விருக்கும் போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா மும்பை.

மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
1/6

இன்று மாலை மும்பை இந்தியன்ஸ்க்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் போட்டி நடைபெறுகிறது இந்த போட்டி மும்பைக்கு மிகவும் முக்கியமான போட்டியாகும்.
2/6

இந்த போட்டியை வெற்றி பெற்றால் மட்டுமே மும்பை அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கும்.
3/6

இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
4/6

வான்கடேவின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சிறந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
5/6

இந்த போட்டியில் வெற்றி பெற்று இரவு நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணி தோல்வியடைய வேண்டும் அப்படி நடந்தால் மட்டுமே மும்பை பிளே ஆஃப்ஸ்குள் செல்ல முடியும்
6/6

இந்த வருட ஐ.பி.எல்லில் இருந்து ஹைதராபாத் அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 21 May 2023 04:19 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion