மேலும் அறிய
கோலாகலமாக தொடங்கிய இந்தாண்டின் ஐபிஎல் விழா!
கொரோனா காரணத்தால் முன்பு நடந்த போட்டிகளில், பெரிதாக கூட்டம் கூடவில்லை. ஆனால், இந்தாண்டின் தொடக்க விழாவில் மக்களின் கூட்டம் அலை கடலென திரண்டது.
ஐபிஎல் கோப்பை மாதிரி படம்
1/6

புகழ்பெற்ற கிரிக்கெட் லீக் ஆன ஐபிஎல்-ன் 16வது தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது
2/6

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் தமன்னாவின் நடனத்தோடு ஐபிஎல் தொடங்கியது. அத்துடன், பாடகர் அரிஜித் சிங்கின் பாடல் மைதானத்தில் உள்ள ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
Published at : 01 Apr 2023 12:11 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
பிக் பாஸ் தமிழ்
உலகம்





















