மேலும் அறிய
MI vs GT : ஹாட்ரிக் வெற்றி அடிக்குமா குஜராத் டைட்டன்ஸ் அணி ?
ஐபிஎல் 2023 தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதவுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்
1/6

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோத உள்ளது.
2/6

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.
3/6

ஐ.பி.எல் தொடரில் கடந்தாண்டு அறிமுகமான குஜராத் அணி, மும்பை அணியுடன் இதுவரை இரண்டு முறை மட்டுமே மோதியுள்ளது.
4/6

இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
5/6

இன்று நடக்கும் போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றால் ப்ளே-ஆப் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது
6/6

அதைத்தடுக்க மும்பை அணி போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
Published at : 12 May 2023 08:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஐபிஎல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion