மேலும் அறிய
KKR vs RR : இந்த போட்டியிலும் கோட்டை விடுமா ராஜஸ்தான்? 4 ஆவது இடத்துக்கு முன்னேற போகும் அணி எது ?
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி, சஞ்சு சம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்
1/6

இந்த சீசனின் 56வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
2/6

இப்போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது
3/6

இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய ராஜஸ்தான் அணி கடைசி 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது
4/6

ஐபிஎல் போட்டியில் இதுவரை கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 26 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
5/6

ஐபிஎல் போட்டியில் இதுவரை கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் 26 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா 14 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
6/6

இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி நேரடியாக புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடிக்கும்.
Published at : 11 May 2023 06:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement