மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2023 : ஆர்.சி.பி அணிக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா அணி?
இன்று நடக்கும் 9வது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
![இன்று நடக்கும் 9வது ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/a7177118a9457621c4eb7046f908745c1680766993454571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆர் சி பி அணியினர்
1/6
![பெங்களூரு அணி வீரர்கள் பட்டியல் : விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்க, தினேஷ் கார்த்திக்,ஜோஷ் ஹேசில்வுட் ,ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத்,ஆகாஷ் தீப் மஹிபால் லோமரோர்,ஃபின் ஆலன், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், கரண் சர்மா, டேவிட் வில்லி, ரஜத் படிதார்,சித்தார்த் கவுல்,சாமா மிலிந்த்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/d4bae464e67f2dfd2a912f4a7b11b50450806.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெங்களூரு அணி வீரர்கள் பட்டியல் : விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஃபாஃப் டு பிளெசிஸ், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்க, தினேஷ் கார்த்திக்,ஜோஷ் ஹேசில்வுட் ,ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத்,ஆகாஷ் தீப் மஹிபால் லோமரோர்,ஃபின் ஆலன், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், கரண் சர்மா, டேவிட் வில்லி, ரஜத் படிதார்,சித்தார்த் கவுல்,சாமா மிலிந்த்.
2/6
![கொல்கத்தா அணி வீரர்கள் பட்டியல் : வருண் சக்ரவர்த்தி,, வெங்கடேச ஐயர்,சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, சிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், அனுகுல் ராய், ராசிக் தர், பாபா இந்திரஜித், சாமிக்க கருணாரத்ன, அபிஜித் தோமர், பிரதம் சிங், அசோக் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஆரோன் பிஞ்ச், டிம் சவுத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/7034003eb151e924c863b4177531ffe0110f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொல்கத்தா அணி வீரர்கள் பட்டியல் : வருண் சக்ரவர்த்தி,, வெங்கடேச ஐயர்,சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, சிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரிங்கு சிங், அனுகுல் ராய், ராசிக் தர், பாபா இந்திரஜித், சாமிக்க கருணாரத்ன, அபிஜித் தோமர், பிரதம் சிங், அசோக் சர்மா, சாம் பில்லிங்ஸ், ஆரோன் பிஞ்ச், டிம் சவுத்தி, ரமேஷ் குமார், முகமது நபி, உமேஷ் யாதவ்.
3/6
![கொல்கத்தா அணியின் ஹோம் க்ரவுண்டான ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா 74 ஆட்டங்களில் 45 வெற்றியையும் 29 ஆட்டங்களில் தோல்வியையும் பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/40c7721a89794345e4c93f1f61fbdc093e9f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொல்கத்தா அணியின் ஹோம் க்ரவுண்டான ஈடன் கார்டன் மைதானத்தில், கொல்கத்தா 74 ஆட்டங்களில் 45 வெற்றியையும் 29 ஆட்டங்களில் தோல்வியையும் பெற்றுள்ளது.
4/6
![கொல்கத்தா அணியின் புதிய கேப்டனான நிதிஷ் ராணா அணியை வழி நடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அணி, அதன் முதல் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் பஞ்சாப் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/ddd31428542114c38549afadd5ccc5625c1ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கொல்கத்தா அணியின் புதிய கேப்டனான நிதிஷ் ராணா அணியை வழி நடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அணி, அதன் முதல் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் பஞ்சாப் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
5/6
![ஃபாஃப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/c1b3722fae471ffc91d79594a48c8db4a1e1c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஃபாஃப் டூ பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
6/6
![இரவு 7:30 மணி அளவில் நடக்கும் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/cfd261d5213741462ca12f7ff640b65722d44.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இரவு 7:30 மணி அளவில் நடக்கும் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
Published at : 06 Apr 2023 01:52 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion