மேலும் அறிய
MI vs PBKS : நேருக்கு நேர் மோதவிருக்கும் மும்பை vs பஞ்சாப் ..இன்று வெல்ல போவது யார் ?
ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் இன்று மோதுகிறது.
ஐபிஎல் 2023
1/6

ஐ.பி.எல் 16வது சீசனின் 31வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ளது.
2/6

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Published at : 22 Apr 2023 05:37 PM (IST)
மேலும் படிக்க





















