மேலும் அறிய

CSK vs RR: வீக்கெண்ட் மோதலில் இன்று சென்னை vs ராஜஸ்தான் ; போட்டிக்கு ரெடியா?

சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்

1/6
நடப்பு ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடி இருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 9 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

2/6
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த கடந்த ஐபிஎல் சீசனில், முதல் அணியாக வெளியேறிய சென்னை இம்முறை வலுவான கம் - பேக் கொடுத்துள்ளது. இனி சென்னை அணிக்கு ஒரே கவலை, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து குவாலிஃபையர் போட்டியில் விளையாடி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்பது மட்டும்தான்.

3/6
சென்னை அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது.

4/6
இதுவரை 25 போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில், சென்னை 15 முறையும், ராஜஸ்தான் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெறும் அபுதாபி ஷேக் சையத் கிரிக்கெட் மைதானத்தில் இரு அணிகளும் ஒரு முறை மோதியுள்ளன. இதில், சென்னை அணியே வெற்றியை ஈட்டியது.

5/6
முதலில் பேட்டிங் செய்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. சேஸிங் ரெக்கார்டில், சென்னை அணி 7 முறையும், ராஜஸ்தான் 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

6/6
இனி வரும் போட்டிகளில், கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமின்றி, மும்பை, பஞ்சாப், கொல்கத்தா அணிகளின் வெற்றி தோல்விகளையும் பொறுத்தே ராஜஸ்தானின் ப்ளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்படும்

Photo Gallery

View More
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi-Vijay: கரூர் சம்பவம்; விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்ட ராகுல் காந்தி - என்ன பேசினார்.?
கரூர் சம்பவம்; விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்ட ராகுல் காந்தி - என்ன பேசினார்.?
CM Stalin: சிரித்த முகத்துடன் கரூர் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்? நடந்தது என்ன?

Car Safety: உங்க காரில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் - தவிர்க்க முடியாத டெக் கேஜட்ஸ், வசதிகள்

AjithKumar Racing: ‘தல‘ன்னா சும்மாவா.! ஸ்பெயினில் அசத்திய அஜித்குமார் ரேஸிங் டீம்; இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை
‘தல‘ன்னா சும்மாவா.! ஸ்பெயினில் அசத்திய அஜித்குமார் ரேஸிங் டீம்; இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மரணத்தின் வலி, அழுகுரல்! தர்மமே வெல்லும்” வேதனையில் ஆதவ் அர்ஜூனா
ஸ்டாலினிடம் பேசிய ராகுல் ! விஜய்க்கும் PHONE CALL! ”என்ன நடந்துட்டு இருக்கு”
சதுரங்க வேட்டை COUPLE! நண்பர்களுக்கே ஆப்பு! விசாரணையில் திடுக் தகவல்
தேசிய விருது வென்ற சிறுமி வீடியோ காலில் வாழ்த்திய கமல்
நேபாள் வரிசையில் இந்தியா?பற்றி எரியும் பாஜக OFFICEஆக்ரோஷமான GEN Z-க்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi-Vijay: கரூர் சம்பவம்; விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்ட ராகுல் காந்தி - என்ன பேசினார்.?
கரூர் சம்பவம்; விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்ட ராகுல் காந்தி - என்ன பேசினார்.?
CM Stalin: சிரித்த முகத்துடன் கரூர் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்? நடந்தது என்ன?
CM Stalin: சிரித்த முகத்துடன் கரூர் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்? நடந்தது என்ன?
Car Safety: உங்க காரில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் - தவிர்க்க முடியாத டெக் கேஜட்ஸ், வசதிகள்
Car Safety: உங்க காரில் இருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் - தவிர்க்க முடியாத டெக் கேஜட்ஸ், வசதிகள்
AjithKumar Racing: ‘தல‘ன்னா சும்மாவா.! ஸ்பெயினில் அசத்திய அஜித்குமார் ரேஸிங் டீம்; இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை
‘தல‘ன்னா சும்மாவா.! ஸ்பெயினில் அசத்திய அஜித்குமார் ரேஸிங் டீம்; இந்தியாவிற்கு மேலும் ஒரு பெருமை
Asia Cup 2025: உங்க கையால கப்பே வேண்டாம்.. பாக்., நோஸ் கட், வெறும் கைகளுடன் வெற்றியை கொண்டாடிய இந்தியா

IND Vs PAK: சொந்த அமைச்சரையே மதிக்காத பாகிஸ்தான் கேப்டன்.. ”செக்”கை தூக்கி வீசி ஆவேசம் - வீடியோ வைரல்

Top 10 News Headlines: வீட்டிலிருந்து வெளியே வந்த விஜய், ஆசிய கோப்பை-மோடி பெருமிதம், ஐரோப்பாவிற்கு ரஷ்யா எச்சரிக்கை-11 மணி செய்திகள்
வீட்டிலிருந்து வெளியே வந்த விஜய், ஆசிய கோப்பை-மோடி பெருமிதம், ஐரோப்பாவிற்கு ரஷ்யா எச்சரிக்கை-11 மணி செய்திகள்
Hyundai Upcoming Cars: வென்யு தொடங்கி செம்ம அடி வாங்கிய அயோனிக் வரை - ஹுண்டாயின் டாப் 4 புதிய கார்கள்

Embed widget