மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL 2023 : வீக் எண்டை சிறப்பாக்கும் எல் க்ளாசிக்கோ ஆட்டம் வந்துவிட்டது..இன்று மோதவிருக்கும் சென்னை மற்றும் மும்பை அணிகள்!
ஐ.பி.எல் 2023 புள்ளிப்பட்டியலில் சென்னை அணி ஆறாவது இடத்திலும் மும்பை அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.
![ஐ.பி.எல் 2023 புள்ளிப்பட்டியலில் சென்னை அணி ஆறாவது இடத்திலும் மும்பை அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/2c0a83dd4c14952ad9e34f37e58967861680932158157501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிஎஸ்கே கேப்டன் தோனி - மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித்
1/6
![ஐ.பி.எல் 2023 பிரமாண்டமாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/695b0e8cded370c9f7709f2f3800719ca2d3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐ.பி.எல் 2023 பிரமாண்டமாக தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
2/6
![இந்நிலையில் இன்று ஐ.பி.எல் இன் எல் க்ளாசிக்கோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/cbe68046f67640d7ec21c449b8bb5e729dd7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் இன்று ஐ.பி.எல் இன் எல் க்ளாசிக்கோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற இருக்கிறது.
3/6
![மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டியில், சென்னை அணியை எம்.எஸ்.தோனியும் மும்பை அணியை ரோஹித் ஷர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/e0fe207aaabb34ba46e945a223f8cafb971ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மும்பை வாங்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் இப்போட்டியில், சென்னை அணியை எம்.எஸ்.தோனியும் மும்பை அணியை ரோஹித் ஷர்மாவும் தலைமை தாங்கவுள்ளனர்.
4/6
![இதற்கு முன்னதாக சென்னை அணி 4 ஐ.பி.எல் கோப்பைகளையும் மும்பை அணி 5 ஐ.பி.எல் கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/18759eabd6f118b453063841b9bf8625811ee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு முன்னதாக சென்னை அணி 4 ஐ.பி.எல் கோப்பைகளையும் மும்பை அணி 5 ஐ.பி.எல் கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது.
5/6
![ஐ.பி.எல் 2023 புள்ளிப்பட்டியலில் சென்னை அணி ஆறாவது இடத்திலும் மும்பை அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/61d454fc5cfbbb31046c3207f264d3574400f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஐ.பி.எல் 2023 புள்ளிப்பட்டியலில் சென்னை அணி ஆறாவது இடத்திலும் மும்பை அணி ஒன்பதாவது இடத்திலும் உள்ளது.
6/6
![இன்று நடக்கவிருக்கும் ஐ.பி.எல் 2023இன் 12 ஆவது போட்டிக்காக வாங்கடே மைதானத்தில் மும்பை ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக எம்.ஐ ஃபேன் ஜோன் என்று இரு கேலரிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த கேலரிகளுக்குள் மற்ற அணி ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/08/b60a0070e8620121f8327ad6e9008027b711f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்று நடக்கவிருக்கும் ஐ.பி.எல் 2023இன் 12 ஆவது போட்டிக்காக வாங்கடே மைதானத்தில் மும்பை ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக எம்.ஐ ஃபேன் ஜோன் என்று இரு கேலரிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த கேலரிகளுக்குள் மற்ற அணி ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 08 Apr 2023 01:09 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion