மேலும் அறிய
IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சமளிக்குமா டெல்லி கேபிட்டல்ஸ் அணி ?
ஐபிஎல் 16வது சீசனின் 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ்
1/6

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
2/6

கடந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்துக்கு முன்னேறிய சென்னை அணி, இன்று டெல்லி அணியை வீழ்த்தினால், ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி அடையும்.
3/6

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள நபர்கள் : ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா
4/6

டெல்லி கேபிடல்ஸ் அணி 10 போட்டிகளை விளையாடி 4 வெற்றிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
5/6

அதே சமயத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு டஃப் கொடுத்தது. டெல்லி அணி இன்று வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
6/6

டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள நபர்கள்: டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
Published at : 10 May 2023 05:57 PM (IST)
Tags :
CSK Vs DCமேலும் படிக்க
Advertisement
Advertisement





















