மேலும் அறிய
Arjun tendulkar : நாய் கடித்ததில் அர்ஜூன் டெண்டுல்கர் இடது கையில் காயம்..சோகத்தில் மும்பை ரசிகர்கள்!
பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த அர்ஜூன் டெண்டுல்கரின் பவுலிங் செய்யும் கையில் நாய் கடித்து விட்டதாக கூறப்படுகிறது.

அர்ஜுன் டெண்டுல்கர்
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், ஐ.பி.எல் லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
2/6

இவர் இடது கை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் ஆவார்.
3/6

இன்று மும்பை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி, லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைப்பெறவிருக்கிறது
4/6

இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த அர்ஜூன் டெண்டுல்கரின் பவுலிங் செய்யும் கையில் நாய் கடித்து விட்டதாக கூறப்படுகிறது.
5/6

கடந்த 13 ஆம் தேதி இவருக்கு நாய் கடித்ததாகவும் அதனால் வலை பயிற்சியில் பங்கேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
6/6

இந்த சீசன் ஐ.பி.எலில் 4 போட்டிகளில் ஆடிய அர்ஜூன், 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 16 May 2023 06:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion