மேலும் அறிய
மாமல்லபுரத்தில் அலைச்சறுக்கு போட்டி..அசாத்திய சாகசங்களை செய்து அசத்திய வீரர்கள்!
இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம் சர்ஃபிங் போட்டி
1/9

இந்தியாவில் முதல் முறையாக சர்வதேச அலைசறுக்கு போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
2/9

இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலை சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
Published at : 17 Aug 2023 10:38 AM (IST)
மேலும் படிக்க





















