மேலும் அறிய
Khelo India 2024 : கோலகலமாக தொடங்கிய கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகள்..!
Khelo India 2024 : கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை இன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கேலோ இந்தியா
1/7

2024 ஆம் ஆண்டிற்கான கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது.
2/7

இதனையடுத்து இன்று இப்போட்டிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.
3/7

இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழக விளையாட்டு அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
4/7

சென்னையில் முதன்முறையாக நடைபெற உள்ள இந்த கேலோ இந்தியா விளையாட்டில், தடகள விளையாட்டுகளான கால்பந்து, கபடி, வாலிபால், ஜூடோ, பளு தூக்குதல், ஸ்குவாஸ், வில்வித்தைகள், குத்துச் சண்டை, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், சைக்கிள், ஜிம்னாஸ்டிக், நீச்சல், ஹாக்கி, டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், யோகா, மல்யுத்தம் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
5/7

இந்த விழாவில் பல வகையான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றுள்ளது.
6/7

ஜொலிக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கம்..
7/7

இன்று தொடங்கிய கேலோ இந்தியா போட்டிகள் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 19 Jan 2024 11:57 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion