மேலும் அறிய
Warner Family on Instagram: மகள்கள் செய்யும் சேட்டை - இன்ஸ்டாவில் டேவிட் வார்னரின் க்யூட்டான பதிவு..!

இஸ்லா ரோஸ் - வார்னரின் இளைய மகள்
1/8

ஐவி மே, இன்டி ரே இருவரும் மிக வேகமாக வளர்கிறார்கள் வார்னரின் இன்ஸ்டா பதிவு..
2/8

ப்ளீஸ் அப்பா, உடனே வீட்டுக்கு வாருங்கள்... நாங்கள் உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் - ஐவி மே (மூத்த மகள்) வார்னருக்கு கடிதம் ..
3/8

வார்னரின் மனைவி கேண்டீஸ் பின்னே சவாரி செய்யும் இண்டி ரே.
4/8

கடற்கரையின் மணல் பரப்பில் சேட்டை செய்யும் டேவிட் வார்னரின் இளைய மகள் இஸ்லா ரோஸ்..
5/8

கேண்டீஸ் டேவிட் வார்னர் ஒரு சிறந்த தாய் - இன்ஸ்டாவில் வார்னர் புகழாரம்..
6/8

இண்டி ரேவின் முதல் ப்ராஜெக்ட் - தந்தைக்கு மீசை வரைந்த மகள்...
7/8

”நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு” - வார்னர் to கேண்டீஸ் வார்னர்..
8/8

மாலத்தீவில் வார்னரும், ஆஸ்திரேலியாவில் குடும்பமும் - குடும்பத்தை மிகவும் மிஸ் செய்கிறேன் : இன்ஸ்டாவில் வார்னர்..
Published at : 13 May 2021 08:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement