மேலும் அறிய
FIFA 2023 : ஃபிஃபா கால்பந்து தொடரில் முதல் முதலாக இறுதிபோட்டிக்கு முன்னேறிய ஸ்பெயின் அணி!
FIFA 2023 : 89வது நிமிடத்தில் மீண்டும் ஸ்பெயின் அணி கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
ஸ்பெயின் கால்பந்து பெண்கள் அணி
1/6

9 வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது.
2/6

நேற்று இறுதி போட்டிக்கு செல்வதற்கான அரையிறுதி போட்டியில், ஸ்பெயின் அணி ஸ்வீடன் அணியிடம் பலபரிச்சை நடத்தியது
3/6

இந்த ஆட்டத்தில் 63 சதவீதம் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்கள் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.
4/6

இருப்பினும் 81வது நிமிடத்தில் 19 வயதான ஸ்பெயின் வீராங்கனை சல்மா கோல் அடித்தார்
5/6

அதனை தொடர்ந்து 88வது நிமிடத்தில் சுவீடன் வீராங்கனை கோல் அடிக்க, கடைசி நிமிடத்தில் 1-1 என்ற கணக்கில் போட்டி, சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. 89வது நிமிடத்தில் மீண்டும் ஸ்பெயின் அணி கோல் அடித்து 2-1 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.
6/6

இந்த வெற்றியின் மூலம் முதல் முதலாக ஃபிஃபா தொடரில் இறுதி போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் அணி.
Published at : 16 Aug 2023 01:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















