மேலும் அறிய
Leo Messi : ஹாட்ரிக் கோல் அடித்து வித்தை காட்டிய மெஸ்ஸி படைத்த புது சாதனை இதுதான்!
நேற்று நடந்த போட்டியில் குராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.
![நேற்று நடந்த போட்டியில் குராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/bb7871382f9d7f2bff4c5d1b8dfbfa101680069156767571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி
1/6
![2022 ஆம் ஆண்டில் மெஸ்ஸியின் தலைமையில் விளையாடிய அர்ஜென்டினா அணி, உலகக்கோப்பையை வென்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/5971b83bcd703304a26a08b4b66f4a813a5a4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2022 ஆம் ஆண்டில் மெஸ்ஸியின் தலைமையில் விளையாடிய அர்ஜென்டினா அணி, உலகக்கோப்பையை வென்றது.
2/6
![2006ஆம் ஆண்டில் குரோஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/f64b322b0926d199de2191fad8b77aa5e9004.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2006ஆம் ஆண்டில் குரோஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி தனது முதல் கோலை அடித்தார்.
3/6
![இவர் 174 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/63efbb2eac1ce7747ef919a7bc7d881bb1bff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 174 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்
4/6
![நேற்று நடந்த போட்டியில் குராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/514bdd2455c10c8f3ce3a1db8a07923f3b8c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நேற்று நடந்த போட்டியில் குராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.
5/6
![இந்த ஹாட்ரிக் கோல் மூலமாக சர்வதேச போட்டிகளில் லியோனல் மெஸ்ஸி, 100 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/6b96fa2d54fe758a775c27e219615a4dd6174.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஹாட்ரிக் கோல் மூலமாக சர்வதேச போட்டிகளில் லியோனல் மெஸ்ஸி, 100 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
6/6
![முதலிடத்தில், ரொனால்டோவும் இரண்டாம் இடத்தில் அலி டேயும் இருக்க, தற்போது மூன்றாவது இடத்தை மெஸ்ஸி பிடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/7ef52fa45f352edb1cae124027958554b493b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதலிடத்தில், ரொனால்டோவும் இரண்டாம் இடத்தில் அலி டேயும் இருக்க, தற்போது மூன்றாவது இடத்தை மெஸ்ஸி பிடித்துள்ளார்.
Published at : 29 Mar 2023 12:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion