மேலும் அறிய
FIFA 2026 Qualifiers : அர்ஜென்டினா அணியை வீழ்த்திய உருகுவே..அதிர்ச்சியில் ரசிகர்கள்!
FIFA 2026 Qualifiers : அர்ஜென்டினா அணியை உருகுவே வீழ்த்தியதால், அர்ஜென்டினா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
![FIFA 2026 Qualifiers : அர்ஜென்டினா அணியை உருகுவே வீழ்த்தியதால், அர்ஜென்டினா ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/651f7638175ff1c4dcfdf86752d17c1e1700279306050501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
அர்ஜென்டினா VS உருகுவே
1/6
![2026 -இல் நடைபெற உள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியும் பலம் வாய்ந்த உருகுவே கால்பந்தாட்ட அணியும் மோதின.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/5611a1c60ec50e97ded6a422a607460e69cb7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2026 -இல் நடைபெற உள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியும் பலம் வாய்ந்த உருகுவே கால்பந்தாட்ட அணியும் மோதின.
2/6
![ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் மாறி மாறி தங்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி பந்தை வளைக்குள் தள்ள போராடின.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/e0e6d028869e7c2f5a1ef524ee9d64b777cc4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் மாறி மாறி தங்களுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி பந்தை வளைக்குள் தள்ள போராடின.
3/6
![முதல் பாதி ஆட்டத்தில் உருகுவே கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் ஆர். அராயோ 41' நிமிடத்தில் தனது முதல் கோலை தன்னுடைய அணிக்காக அர்ப்பணித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/a07135a1b2371ab58815acfb0e0607e2f4bb2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் பாதி ஆட்டத்தில் உருகுவே கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் ஆர். அராயோ 41' நிமிடத்தில் தனது முதல் கோலை தன்னுடைய அணிக்காக அர்ப்பணித்தார்.
4/6
![முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 0-1 என்ற கணக்கில் உருகுவே கால்பந்தாட்ட அணி முன்னிலை வகுத்து. இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடங்கிய இரு அணிகளும் கோலை வலைக்குள் தள்ள கடுமையாக போராடியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/8756e6fc893bf13b594d3ab3ccaefb4346f01.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 0-1 என்ற கணக்கில் உருகுவே கால்பந்தாட்ட அணி முன்னிலை வகுத்து. இரண்டாவது பாதி ஆட்டத்தை தொடங்கிய இரு அணிகளும் கோலை வலைக்குள் தள்ள கடுமையாக போராடியது.
5/6
![எனினும் மீண்டும் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் ஆர். டி. நுனேஸ் 87 நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/31599926f07e3d2aebf522d911e6d49a34d0d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எனினும் மீண்டும் உருகுவே அணியின் நட்சத்திர வீரர் ஆர். டி. நுனேஸ் 87 நிமிடத்தில் தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.
6/6
![முழு நேர ஆட்டம் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது உருகுவே கலைப்பந்தாட்ட அணி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/6fbccc11718ccb51d38885e7bf8042bb04f39.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முழு நேர ஆட்டம் முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தியது உருகுவே கலைப்பந்தாட்ட அணி.
Published at : 18 Nov 2023 10:05 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion