மேலும் அறிய

SMP Vs DD: இந்திரஜித்தின் அரைசத்தால் அபாரமாக வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.

டி.என்.பி.எல் 7-வது சீசன் தொடரில் நேற்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி

1/6
டி.என்.பி.எல் 7வது சீசன் திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் மைதானத்தில் நடந்து வருகிறது. நேற்று 8வது போட்டியாக  திண்டுக்கல் டிராகன்ஸ்கும்  சீசெம் மதுரை பாந்தர்ஸ்கும் போட்டி நடைபெற்றது.

2/6
டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஷ்வின்  பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களம் இறங்கிய  மதுரை அணியின் தொடக்க ஆட்டகாரர் கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழக்க ஹரி நிஷாந்துடன் கைகோர்த்த ஜெகதீசன் கௌசிக்  சிறப்பாக ஆடினார்.

3/6
ஹரி நிஷாந்த் 24 ரன்களில் ஆட்டமிழக்க ஜெகதீசன் கௌசிக் பொறுமையாக ஆடி 45 ரன்களில் வருன் சக்கரவர்தி சுழல் பந்தில் ஆட்டம் இழந்தார்.பின்னர் வந்தவர்கள் சொர்ப ரன்களில் ஆட்டமிழக்க 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் எடுத்தது மதுரை அணி.

4/6
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க பாபா இந்திரஜித் மற்றும் ஆதித்யா கணேஷ் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர்.

5/6
பின்னர் இருவரும் மதுரை அணியின் பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர். ஆதித்யா கணேஷ் 22 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 22 ரன்களும், பாபா இந்திரஜித் 48 பந்துகளில் 4 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் அடித்திருந்தார்.

6/6
பாபா இந்திரஜித் அதிரடி அரைசதத்தால் 14.1 ஓவரில் அபார வெற்றி பெற்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.

விளையாட்டு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!

US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget