மேலும் அறிய
ICC Cricket World Cup Qualifier : உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சூற்று ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்
1/6

இந்த வருடத்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான தகுதி சுற்றில் 10 அணிகள் விளையாடி வருகின்றனர். நேற்று நேப்பாள் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது.
2/6

டாஸ் வென்ற நேப்பாள கேப்டன் ரோகித் பாடெல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Published at : 23 Jun 2023 02:52 PM (IST)
மேலும் படிக்க





















