மேலும் அறிய
SS Vs LKK : சேலம் அணியை ஆட்டமிழக்க செய்து அபார வெற்றி பெற்ற கோவை கிங்ஸ்!
மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை.

கோவை கிங்ஸ்
1/6

8 அணிகளுக்கு இடையிலான டி.என்.பி.எல் போட்டி தற்போது சேலத்தில் உள்ள வாழப்பாடியில் நடந்து வருகிறது. நேற்று இரவு 7:15 மணிக்கு கோவை கிங்ஸை எதிர்கொண்டது சேலம். முதலில் பேட்டிங் செய்தது கோவை அணி.
2/6

கோவை அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சஞ்சு சிறப்பாக ஆடினார்.பின்னர் வந்தவர்களும் அவருடைய பங்களிப்பை கொடுக்க ரன்கள் மளமளவேன குவிந்தது.
3/6

சாய் சுதர்சன் 41 ரன்களும், ராம் அரவிந்த் 50 அடிக்க 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் அடித்தது கோவை.
4/6

பின்னர் இந்த மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுக்கவில்லை.
5/6

பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கோவை அணிக்கு கிட்டத்தட்ட வெற்றி உறுதியானது. சேலம் அணியில் அதிகபட்சமாக சன்னி சந்து 29 ரன்கள் எடுத்தார்.
6/6

19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது சேலம். ஐந்தாவது வெற்றியை பதிவு செய்த கோவை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
Published at : 28 Jun 2023 11:16 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஆட்டோ
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement