மேலும் அறிய
NRK Vs SS : அபார ஆட்டத்தால் அசத்தல் வெற்றி பெற்ற நெல்லை அணி!
7 வது டி.என்.பி.எல் தொடரின் 13வது லீக் போட்டி சேலம் அணிக்கும் நெல்லை அணிக்கும் இடையே நடந்தது.
வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்
1/6

டி.என்.பி.எல் 13வது லீக் போட்டியில் சேலம் அணியை எதிர்கொண்டது நெல்லை அணி. மழையால் ஒரு மணி நேரம் தாமதமான ஆட்டம் பின்னர் தொடங்கியது.
2/6

டாஸ் வென்ற நெல்லை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய சேலம் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அமித் சாத்விக், ஆர்.கவின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.பின்னர் களம் இறங்கிய கௌசிக் காந்தி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார்.
Published at : 23 Jun 2023 11:30 AM (IST)
மேலும் படிக்க





















