மேலும் அறிய
IND vs SL, 2nd Test: சொந்த மண்ணில் தொடர்ந்து 15வது டெஸ்ட் தொடர் வெற்றி.. அசத்தும் இந்திய அணி
இந்தியா vs இலங்கை
1/6

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
2/6

இந்த போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 447 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
Published at : 14 Mar 2022 07:20 PM (IST)
மேலும் படிக்க





















