மேலும் அறிய
ICC Test Bowler Ranking 2024:ஐசிசி டெஸ்ட் தரவரிசை:டாப்பில் இருக்கும் அஷ்வின்! பும்ரா, ஜடேஜாவிற்கு எந்த இடம்?
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஷ்வின்
1/6

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தை இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார். அந்தவகையில் 871 புள்ளிகளை அவர் பெற்றுள்ளார்.
2/6

இரண்டாம் இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. 854 புள்ளிகளுடன் அவர் இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளார்.
Published at : 27 Sep 2024 12:59 PM (IST)
மேலும் படிக்க





















