மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ICC T20 Rankings: 6 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டி20 வரிசையில் இந்தியாவுக்கு முதல் இடம்...! சாம்பியன் க்ளிக்ஸ்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/918b51dba822106c4e164779059c79b1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய கிரிக்கெட் அணி
1/6
![இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/6c14a2c8ee5a17c3683323d59efe7fb80405f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
2/6
![இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சூர்யகுமார் அதிரடி அரைசதம், வெங்கடேஷ் அய்யர் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/63896babffc9257478abced9db0d5290fa8c0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி சூர்யகுமார் அதிரடி அரைசதம், வெங்கடேஷ் அய்யர் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது.
3/6
![தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆட்டத்தை அதிரடியாகவே தொடங்கினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/632e4d79ab26b09bdbb3c050d7ded4a2ac95d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆட்டத்தை அதிரடியாகவே தொடங்கினர்.
4/6
![இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர்ல வெங்கடேஷ் அய்யர், தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/936a17fc4128a41cee6e2f412dfe9ff04bced.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர்ல வெங்கடேஷ் அய்யர், தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
5/6
![இந்த வெற்றி மூலம் இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. ரோகித்சர்மா இந்தியாவின் முழுநேர ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலே இரு தொடரிலும் எதிரணியை ஒயிட்வாஷ் ஆக்கி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/2e59559b69cd0eaeb07b968340d5fbadd8c48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வெற்றி மூலம் இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. ரோகித்சர்மா இந்தியாவின் முழுநேர ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலே இரு தொடரிலும் எதிரணியை ஒயிட்வாஷ் ஆக்கி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6/6
![இந்த வெற்றியால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரிசையில், இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/21/f4c1e8271faf3c3976e963c83977036354d13.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த வெற்றியால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரிசையில், இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது
Published at : 21 Feb 2022 04:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion