மேலும் அறிய
K.L.Rahul : ஆசை மனைவி அத்யாவுடன் ஆஃப்ரிக்காவை சுற்றி வரும் கே.எல்.ராகுல்..!
K.L.Rahul : கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி அத்யா ஷெட்டியின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
கே.எல்.ராகுல் மற்றும் அவரது மனைவி அத்யா ஷெட்டி
1/6

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களுள் ஒருவர் கே.எல்.ராகுல்.
2/6

இவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் நடிகை அத்யா ஷெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
3/6

இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவான நபர்கள்.
4/6

அவ்வப்போது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவது இவர்களது வழக்கம்.
5/6

தற்போது கே.எல்.ராகுல் தென் ஆப்ரிக்கா டூருக்காக அங்கே சென்றுள்ளார்.
6/6

அத்யாவுடன் கே.எல்..இவர்களது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
Published at : 05 Jan 2024 10:14 PM (IST)
View More
Advertisement
Advertisement





















