மேலும் அறிய
WTC finals : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸிஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு - பேட்டியில் பேசிய பாண்டிங்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் குறித்து பேசியுள்ளார்.
![ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் குறித்து பேசியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/e605871ab1ac408b55140891f9858a1f1684571532784501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப்
1/6
![ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/a41a002d3d0a4b2a1b80ca7c591f8b09e65bc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் இவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
2/6
![வரும் ஜூன் மாதம் 7-ந் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/20ac4ebddc17fae3ac8c8455ab5b612770b8b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரும் ஜூன் மாதம் 7-ந் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
3/6
![இது குறித்து பேசியுள்ள பாண்டிங், ”இந்த உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவில் நடந்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது கடினம்..இதே இப்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்றால் ஆஸிஸ் தான் வெற்றி பெறுவார்கள்; மேலும் இப்போட்டி நடக்கவிருக்கும் ஓவல் மைதானமும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களை போல தான் இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது ” என்று கூறியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/e7ab405637722e39d1171720a42f715c92673.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இது குறித்து பேசியுள்ள பாண்டிங், ”இந்த உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவில் நடந்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது கடினம்..இதே இப்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைப்பெற்றால் ஆஸிஸ் தான் வெற்றி பெறுவார்கள்; மேலும் இப்போட்டி நடக்கவிருக்கும் ஓவல் மைதானமும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களை போல தான் இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது ” என்று கூறியுள்ளார்.
4/6
![மேலும் பேசிய அவர், ”சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி ஆட்டக்காரர் பிரதான அணியில் தேர்வு செய்யப்படாமல் மாற்று வீராராக இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/4ace5b127f48fb93969c867e3c263e26ae4bb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் பேசிய அவர், ”சூர்யகுமார் யாதவ் போன்ற அதிரடி ஆட்டக்காரர் பிரதான அணியில் தேர்வு செய்யப்படாமல் மாற்று வீராராக இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
5/6
![இந்திய வீரர்களை பற்றி பேசிய பாண்டிங், கே.எல்.ராகுலுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள இஷான் கிஷன் அதிரடி ஆன வீரர்; அவருக்கு வாய்ப்பளித்து இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதித்தால் மிடில் ஓவர்களில் நல்ல தக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளதாகவும் ரோஹித் மீது தனக்கு நல்ல மரியாதை இருப்பதாகவும் கூறினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/3ba39459d96e263c8c87aee28eff8fe916291.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய வீரர்களை பற்றி பேசிய பாண்டிங், கே.எல்.ராகுலுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள இஷான் கிஷன் அதிரடி ஆன வீரர்; அவருக்கு வாய்ப்பளித்து இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனுமதித்தால் மிடில் ஓவர்களில் நல்ல தக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளதாகவும் ரோஹித் மீது தனக்கு நல்ல மரியாதை இருப்பதாகவும் கூறினார்.
6/6
![இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி என்றாலே, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா, ப்ரிஸ்பேனில் உள்ள கேபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை 83 ரன்கள் வித்தியாசாத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது தான் நினைவுக்கு வரும் என்பது நிதர்சனம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/3b1becf34ccc9fe9621045864c6897cf185a8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி என்றாலே, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா, ப்ரிஸ்பேனில் உள்ள கேபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை 83 ரன்கள் வித்தியாசாத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது தான் நினைவுக்கு வரும் என்பது நிதர்சனம்.
Published at : 20 May 2023 04:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion