மேலும் அறிய
Vaikasi Visakam : நினைத்ததை நிறைவேற்றும் வைகாசி விசாகம்.. திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் கூட்டம்!
Vaikasi Visakam : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், மக்கள் பலரும் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
வைகாசி விசாகம் சிறப்பு வழிபாடு
1/6

சித்திரை முதல் பங்குனி வரை வருடந்தோறும் விசேஷ நாட்கள் குவிந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோல் ஆறுமுகன் முருகப் பெருமான் அவதாரம் செய்த வைகாசி விசாகம் தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
2/6

ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடிய விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால், முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம்.
3/6

வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும், வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்.
4/6

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், மக்கள் பலரும் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
5/6

அத்துடன் காஞ்சிபுரம் அத்திவரதர் புகழ் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று கருட சேவை நடைப்பெற்றது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர்.
6/6

வைகாசி விசாகம் கொண்டாடப்படும் இதே நாளில், தமிழ்நாட்டில் தெற்கே உள்ள தாமிரபரணி நதிக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. 21 வகையான அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடும் நடைப்பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
Published at : 02 Jun 2023 01:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement





















