மேலும் அறிய
Vinayagar Chaturthi : வினை தீர்க்கும் விநாயகருக்கு இதையெல்லாம் படையல் போடுங்க.. வாழ்க்கை செழித்து இருக்கும்!
Vinayagar Chaturthi : இந்தாண்டின் விநாயகர் சதுர்த்தி அன்று, ஆனைமுக அழகனுக்கு இந்த 21 வகையான பழம், இலை, பூ வகைகளை படையல் போட்டு வணங்குங்க.. வரும் ஆண்டு சிறப்பாக அமையும்.

விநாயகர்
1/6

படைக்க வேண்டிய 21 இலைகள் : முல்லை இலை, கரிசலாங்கண்ணி,வில்வ இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி இலை, கண்டங்கத்திரி இலை, அரளி இலை, எருக்கம் இலை, மருத இலை.
2/6

விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மரிக்கொழுந்து இலை, அரச இலை, ஜாதிமல்லி இலை, தாழம்பூ இலை, அகத்தி இலை, அருகம்புல்
3/6

படைக்க வேண்டிய 21 பூக்கள் : மல்லிப்பூ, முல்லை பூ, ஜாதிமல்லி பூ , சாமந்தி பூ , சம்பங்கி பூ, தாமரை பூ, செண்பகப்பூ, பாரிஜாதம் பூ , அரளி பூ , வில்வப்பூ, மனோரஞ்சிதம் பூ.
4/6

தும்பை பூ, எருக்கம் பூ, தாழம் பூ, மாதுளம் பூ, மாம் பூ, செம்பருத்தி பூ, ரோஜாப்பூ, நந்தியாவட்டை பூ, ஊமத்தம் பூ, கொன்றை மலர்
5/6

படைக்க வேண்டிய 21 பழக்கங்கள் : மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், எலந்த பழம், பிரப்பம் பழம், நாவல் பழம், சாத்துக்குடி, கொய்யா பழம், மாதுளை பழம், அன்னாசி பழம்.
6/6

சப்போட்டா, சீதாப்பழம், விளாம்பழம், திராட்சை, பேரிக்காய், கரும்பு, அத்திப்பழம், சோளம், உலர் பழங்கள் (பாதாம், முந்திரி, பிஸ்தா), கமல ஆரஞ்சு, பேரிச்சம்பழம்
Published at : 06 Sep 2024 01:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement