மேலும் அறிய
Vinayagar Chaturthi 2024:விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம், வழிபடும் முறைகள் - தெரிஞ்சிக்கோங்க!
Vinayagar Chaturthi 2024: விநாயகர் சதுர்த்தி நன்னாளில் வழிபாடு குறித்த விவரங்களை காணலாம்.
விநாயகர் சதுர்த்தி வழிபாடு
1/6

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி வரும் நடப்பாண்ட வரும் செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகளும், விற்பனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2/6

விநாயகர் சதர்த்திக்கு முந்தைய நாளே வீட்டை நன்றாக சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கடைகளில் வாங்கிய அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறைக்கு கொண்டு வர வேண்டும்.
Published at : 05 Sep 2024 08:33 PM (IST)
மேலும் படிக்க





















