மேலும் அறிய
Ayodhya Ram Temple: தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
Ayodhya Ram Temple: அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் அட்சய திருதியை கொண்டாட்டத்தின் புகைப்பட தொகுப்பு இது.
அயோத்தியா ராமர் கோயில்
1/5

சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். அப்படியாக அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்தப் பொருள் மிகவும் பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற அயோத்தியா ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடபெற்றது.
2/5

ராம் லல்லாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சிறப்பான நாளில் பிரார்த்தனை செய்ய ராமர் கோயிலுக்கு வருகை புரிந்தனர்.
Published at : 11 May 2024 12:30 PM (IST)
மேலும் படிக்க





















