மேலும் அறிய
Tiruvannamalai Girivalam : ஆடி பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!
Tiruvannamalai Girivalam : வழக்கத்தை விட அதிகமான மக்கள் ஆடி பெளர்ணமி அன்று கிரிவலம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
1/6

பஞ்ச பூத ஸ்தலங்களில் நெருப்பை குறிக்கும் ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் வருடந்தோறும் மக்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள்
2/6

நினைத்தாலே முக்தி தரும் இடமாக விளங்கும் அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை மாதத்தின் போது தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெறும்
3/6

திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாக கருதப்படும் நிலையில், மலையை சுற்றிய பாதையில் பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
4/6

கார்த்திகை மாதத்தை தவிர்த்து, ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமி அன்றும் மக்கள் அலைகடலென திறண்டு வருவார்கள்
5/6

மூலவராகிய அண்ணாமலையாரை தவிர்த்து கிரிவல பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய அஷ்டலிங்ககளை மக்கள் வழிபடுவார்கள்.
6/6

இந்நிலையில் ஆடி மாத பெளர்ணமி விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால், வழக்கத்தை விட அதிகமான மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.
Published at : 22 Jul 2024 02:02 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement