மேலும் அறிய
Palani Kumbabishekam : களைக்கட்டிய கும்பாபிஷேக பெருவிழா..‘அரோகரா’ மழையில் நனைந்த பழனி முருகன் கோவில்!
Palani Kumbabishekam: முருகனின் எட்டு படை வீடுகளுள் மூன்றாவது படை வீடான பழநி முருகன் கோவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது.
பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா
1/10

பழனி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேக திருவிழா நடைப்பெற்றது
2/10

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது மற்றும் முதன்மையான வீடு, பழனி
3/10

16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைப்பெற்றது
4/10

இவ்விழாவிற்கான திருப்பணிகள் கடந்த 18 ஆம் தேதியே தொடங்கிவிட்டது
5/10

இவ்விழாவில் கலந்து கொள்ள 6 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது
6/10

அமைச்சர் சேகர் பாபு உள்பட பல அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டார்
7/10

கும்பாபிஷேகம் நடக்கையில், பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பினர்
8/10

பழனியில் சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்
9/10

காவல்துறையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
10/10

இவ்விழாவிற்காக பல சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன
Published at : 27 Jan 2023 11:50 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















