மேலும் அறிய
Maha Shivratri 2023: ‘சிவராத்திரிக்கு இவ்வளவு மகிமைகளா?’மகாசிவராத்திரி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
Maha Shivratri 2023: சிவனிற்கு உகந்த நாளான மகாசிவராத்திரி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ.

சிவராத்திரி குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
1/10

மகாசிவராத்திரி குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சிக்கலாம் வாங்க
2/10

மகாசிவராத்திரி என்றால், சிவனுக்கு உகந்த இரவு என்று அர்த்தம்
3/10

சிவனும் பார்வதியும் மகாசிவாரத்திரியில்தான் திருமணம் செய்து கொண்டனராம்
4/10

இந்த இரவில் சிவன் தாண்டவம் ஆடுவாராம்
5/10

சிவனைப் போல கணவன் வேண்டும் என நினைப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருக்கலாம்
6/10

திருமணமான பெண்கள், மகாசிவராத்திரியன்று தனது கணவரின் நலனிற்காக விரதம் இருக்கலாம்
7/10

சிவராத்திரி கொண்டாடுவதனால் பகை, கோபம், வன்மம் போன்ற எண்ணங்களை தவிர்க்கலாம்
8/10

சிவராத்திரியன்று சிவனை துதிப்பவர்கள் நற்குணங்களை வளர்த்துக் கொள்கின்றனராம்
9/10

சிவராத்திரியன்று இரவு முழுக்க பூஜை, அபிஷேகம் ஆகியவை நடைபெறும்
10/10

இந்த நாளில் மனதை ஒருமைப்படுத்தி விரதம் இருந்தால் நலமுடன் வாழலாம் என நம்பப்படுகிறது
Published at : 18 Feb 2023 03:34 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
நிதி மேலாண்மை
கல்வி
Advertisement
Advertisement