மேலும் அறிய
‘பாய்ந்தோடும் காவிரியே..’ ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டத்தில் குவிந்த மக்கள்!
திருவாரூர் கமலாலயக் கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.
ஆடிப்பெருக்கு விழா
1/8

ஆடிப்பெருக்கு என்பது இந்துக்களின் சிறப்பு வழிபாட்டு நாளாகும். தமிழகம் முழுவதும் இன்று ஆடி பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2/8

பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்வர்.
Published at : 03 Aug 2023 01:02 PM (IST)
மேலும் படிக்க





















