மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
‘நீரின் அருமை அறிவாய் கோடையிலே…’ தண்ணீரை சேமிக்க சில டிப்ஸ் இதோ!
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பது பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்
![உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீரை சேமிப்பது பற்றிய தொகுப்பை இங்கு காணலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/093a307e31aea65f20bf9b427ff3a6331679455548232501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உலக தண்ணீர் தினம்
1/7
![ஷவரில் அதிக நேரம் குளிப்பதை குறைக்கலாம் பல்துலக்கும் போதும் கைகளை கழுவும் போதும் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/7acf22f08f2dbcaee9f1dedbb471961b92915.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஷவரில் அதிக நேரம் குளிப்பதை குறைக்கலாம் பல்துலக்கும் போதும் கைகளை கழுவும் போதும் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்
2/7
![வீட்டில் உள்ள குழாய்கள் கசிதலை சரி செய்தல். உபயோகம் இல்லாத போது டேப்பை மூடி வைத்தால், தண்ணீரை சேமிக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/0518c8cbe4dad012631638584ee91b3d6952b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வீட்டில் உள்ள குழாய்கள் கசிதலை சரி செய்தல். உபயோகம் இல்லாத போது டேப்பை மூடி வைத்தால், தண்ணீரை சேமிக்கலாம்.
3/7
![வீட்டின் அருகில் உள்ள ஏறி , குளத்தை தன்னார்வலர்களுடன் சேர்ந்து நாமமும் சுத்தம் செய்யலாம் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/10a34b70a3504e000a1980039de639e7e661f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வீட்டின் அருகில் உள்ள ஏறி , குளத்தை தன்னார்வலர்களுடன் சேர்ந்து நாமமும் சுத்தம் செய்யலாம் .
4/7
![உள்ளூர் மற்றும் பருவகால உணவுகளை உண்ணுதல். உணவு உற்பத்திக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/301340b9bd89e221598ac4ebce5052d064e16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உள்ளூர் மற்றும் பருவகால உணவுகளை உண்ணுதல். உணவு உற்பத்திக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது
5/7
![உணவுக் கழிவுகள், மருந்துகள், நெகிழிகள் மற்றும் ரசாயனங்களை கழிப்பறை அல்லது நீர் ஆதாரங்களில் போடுவதை தவிக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/04b832e0e7eb672c57fb00a545421d2f1e23b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உணவுக் கழிவுகள், மருந்துகள், நெகிழிகள் மற்றும் ரசாயனங்களை கழிப்பறை அல்லது நீர் ஆதாரங்களில் போடுவதை தவிக்க வேண்டும்.
6/7
![மரங்களை நடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பகுதியில் நீரைச் சேமிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் முடியும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/3fde1d79f365e44db060605bf2a1811e5223a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மரங்களை நடுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பகுதியில் நீரைச் சேமிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் முடியும்.
7/7
![தண்ணீர் சேமிப்பின் கட்டாயம் மற்றும் தமிழ் இலக்கியம் தண்ணீரின் முக்கியத்துவத்தை விவரிப்பதை உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளியாக வெளியிட்டு இருக்கிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/3acbb0ca20fbd926aeb115cbf626e9db422ff.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தண்ணீர் சேமிப்பின் கட்டாயம் மற்றும் தமிழ் இலக்கியம் தண்ணீரின் முக்கியத்துவத்தை விவரிப்பதை உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொளியாக வெளியிட்டு இருக்கிறார்
Published at : 22 Mar 2023 12:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion