மேலும் அறிய
Harry- Megan Markle Recent: உலக வர்த்தக மையத்தில் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கல்!

ஹாரி - மேகன்
1/8

பக்கிங்கம் அரண்மனையிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு அதிகாரபூர்வமாக வெளியேறினர் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்கல்
2/8

அரண்மனை தனக்கு மனம் அழுத்தம் தருவதாக இருப்பதாக இளவரசர் ஹாரி பதிவு செய்திருந்தார்
3/8

இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய ஹாரியும் மேகன் மார்க்கலும் சாதாரண தம்பதிகளாக அமெரிக்காவில் தற்போது வசித்து வருகின்றனர்.
4/8

ஹாரி ஒரு ஸ்போர்ட்ஸ் பயிற்சி நிறுவனத்தின் உயரிய பொறுப்பொன்றில் வேலை பார்த்து வருகிறார்
5/8

மேகன் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்
6/8

இவர்களுக்கு லில்லிபெத் ஆர்ச்சி என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்
7/8

இவர்கள் இருவரும் அண்மையில் நியூயார்க்கின் பிரபல உலக வர்த்தக மையத்தை பார்வையிட்டனர்
8/8

வர்த்தக மையம் அல்கொய்தா தீவிரவாதத் தாக்குதலால் 20 ஆண்டுகளுக்கு முன்பு தகர்க்கப்பட்டதன் நினைவுதினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Published at : 24 Sep 2021 05:12 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement