மேலும் அறிய

Noble Peace Prize : அதிகாரத்தைக் கேள்விகேட்ட டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ் மற்றும் மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா

peace_Prize

1/6
பேச்சுரிமையை பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, பத்திரிகை உலகைச் சேர்ந்த டிமிட்ரி அந்த்ரேயவிச் முராட்டோவ், மரியா ஏஞ்ஜெலிட்டா ரெஸ்ஸா ஆகிய இருவருக்கு இவ்வாண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது

2/6
தங்கள் ஜனநாயக நாடுகளில்  பேச்சு உரிமையை நிலைநாட்டுவதுடன் அமைதியை உருவாக்க இந்த பத்திரிகையாளர்கள் முக்கிய பங்காற்றியதற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக  நார்வே நாட்டின் நோபல் குழுவின்  தலைவர் பெரிட் ரீஸ் ஆண்டர்சன் கூறினார்.

3/6
ஜனநாயகத்தில் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு கடும் இடையூறு ஏற்படும்போது அச்சமின்றி உரிமைகளை நிலைநாட்டுவதற்கு இவர்கள் அரும்பாடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

4/6
பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் ஒழிப்பு என்ற பெருங்கதையாடல் மூலம் அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் மேற்கொண்ட சட்டவிரோதக் கொலைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தார்.

5/6
2012ல் இவர் உருவாக்கிய Rappler என்ற ஊடக தளம் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கொடுங்கோல் செயல்களை வெளிக்கொண்டு வந்தது.   பத்திரிகை சுதந்திரத்தில் பிலிப்பைன்ஸ் அரசு 138வது இடத்தில் உள்ளது. இந்தியா 140வது இடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

6/6
ரசியாவில் விளாதிமிர் பூட்டின் அடக்குமுறைக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலான முறையில் பதிவிட்டு வருகிறார். 1993ல் இவர் உருவாக்கிய Novaja Gazeta என்ற நாளிதழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிபடுத்தி வருகின்றன

உலகம் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு

”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?

TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?

"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!

"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget