மேலும் அறிய

Kalpana Chawla : மண்ணில் தோன்றி விண்வெளியில் மறைந்த கல்பனா சாவ்லாவிற்கு இன்று பிறந்தநாள்!

கல்பனா சாவ்லா தனது வாழ்நாளில் மொத்தம், 30 நாட்கள், 14 மணி நேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்தார்.

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா

1/6
கல்பனா சாவ்லா 17 மார்ச் 1962ல்  பிறந்தார். பள்ளி படிப்பை கர்னல் மாவட்டத்தில் முடித்தார். சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியல் பயின்றார்.அவர் 1982 இல் அமெரிக்காவிற்குச் சென்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் கொலொரடொ பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றார்

2/6
கல்பனா 1988 இல் நாசா எய்ம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியத் தொடங்கினார், மேலும் 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா குடியுரிமை பெற்ற பிறகு கார்ப்ஸில் இனைந்தார்

3/6
1997ல் விண்வெளி சென்றதில் முதல் இந்திய வம்சவழி பெண் இவர்

4/6
2000 ஆம் ஆண்டில், கல்பனா, STS-107 குழுவின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பணி மீண்டும் மீண்டும் தாமதமாகி, இறுதியாக 2003 இல் ஏவப்பட்டது. பிப்ரவரி 1, 2003 அன்று, பூமிக்கு திரும்பும் போது விண்வெளி விண்கலம் டெக்சாஸில் சிதைந்தது. இந்த குழுவினர் 80க்கும் மேற்பட்ட சோதனைகளை முடித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

5/6
கல்பனா சாவ்லா மரணத்திற்குப் பின் காங்கிரஸின் ஸ்பெஸ் மெடல் ஆப் ஹானர், நாசா ஸ்பெஸ் ப்ளைட் மெடல்,  நாசாவின் சிறப்பு மிக்க சேவைப் பதக்கங்களால் கௌரவிக்கப்பட்டார்.

6/6
கல்பனா சாவ்லா தனது வாழ்நாளில் மொத்தம், 30 நாட்கள், 14 மணி நேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்தார்.
கல்பனா சாவ்லா தனது வாழ்நாளில் மொத்தம், 30 நாட்கள், 14 மணி நேரம், 54 நிமிடங்கள் விண்வெளியில் பயணம் செய்தார்.

உலகம் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
UPI Transaction: இன்டர்நெட் இல்லாமலேயே UPI பணம் செலுத்தலாம்! ஆஃப்லைன் பரிவர்த்தனை செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!

Temple: பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு.! நாளை கோயில்களில் தொடங்கும் சிறப்பு திட்டம்- என்ன தெரியுமா.?
பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு.! நாளை கோயில்களில் தொடங்கும் சிறப்பு திட்டம்- என்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SCHOOL BUS-ஐ மறித்த 3 பேர் கண்ணாடியில் கல் வீசி தாக்குதல் அலறி கத்திய மாணவர்கள் பரபரக்கும் வீடியோ காட்சி | Mayiladuthurai School Van Attack
’’யாரும் என்னை கடத்தலஅடிச்சது என் கணவர் தான்’’பாதிக்கப்பட்ட பெண் பகீர்கோவை கடத்தல் சம்பவம் | CCTV | Viral Video | Kovai Woman Kidnap
Karthik on Vijay | தவெக கூட்டணியில் புது கட்சி!விஜய்க்கு ஆதரவாக கார்த்திக்? பரபரக்கும் அரசியல் களம்
Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
TN Heavy Rain Alert: 12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
12-ம் தேதி 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை; உங்க மாவட்டம் இருக்கா பாருங்க.?
UPI Transaction: இன்டர்நெட் இல்லாமலேயே UPI பணம் செலுத்தலாம்! ஆஃப்லைன் பரிவர்த்தனை செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!
UPI Transaction: இன்டர்நெட் இல்லாமலேயே UPI பணம் செலுத்தலாம்! ஆஃப்லைன் பரிவர்த்தனை செய்வது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்!
Temple: பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு.! நாளை கோயில்களில் தொடங்கும் சிறப்பு திட்டம்- என்ன தெரியுமா.?
பக்தர்களுக்கு குஷியான அறிவிப்பு.! நாளை கோயில்களில் தொடங்கும் சிறப்பு திட்டம்- என்ன தெரியுமா.?
IPL 2026: ஜடேஜாவையே கழட்டிவிடப்போகும் சென்னை.. CSK தளபதிக்கு இப்படி ஒரு சோதனையா?

MK STALIN: யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
யார் வந்தாலும் பார்த்துக்கலாம்.! களம் நம்முடையது - தேர்தலில் அடித்து ஆட தயாராகும் ஸ்டாலின்
IPL 2026: ஜடேஜா மட்டும் போதாது.. அவரையும் அனுப்புங்க.. ராஜஸ்தான் நிபந்தனையால் ஆடிப்போன CSK!

Chennai Power Shutdown: சென்னையில வரும் 11-ம் தேதி(செவ்வாய் கிழமை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
சென்னையில வரும் 11-ம் தேதி(செவ்வாய் கிழமை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரிஞ்சக்கோங்க
Embed widget