மேலும் அறிய
நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைந்த ஸ்ரீரங்க வைகுந்த ஏகாதசி பெருவிழா!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். இன்று நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதேசி நிறைவு பெற்றது.
நம்மாழ்வார் - நம்பெருமாளின் திருவடிகளில் சரணமடைந்த புகைப்படம்
1/8

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா..
2/8

திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா ஏழுமலை வாசா..
3/8

அன்பெனும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன் அதில் ஆசை என்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்..
4/8

என் மனம் உருகிடவே பாடி வந்தேன்..
5/8

நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா மறைத்ததைப் பறித்திடுவாய் கோவிந்தா..
6/8

உரைத்தது கீதை என்னும் தத்துவமே..
7/8

அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே..
8/8

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா..
Published at : 12 Jan 2023 05:56 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement