மேலும் அறிய

Jet : ஜெட்டில் இருந்து வரும் வெள்ளைக்கோட்டின் பின் இருக்கும் அறிவியல் என்ன?

Jet : ஜெட் விமானம் வானத்தில் கடந்து சென்ற பிறகு வானத்தில் வெள்ளை நிற புகைக்கோடுகள் தெரியும். அது விமானத்தில் இருந்து வெளி வரும் புகை என்று நினைத்திருதோம் உண்மையில் அது புகை அல்ல.

ஜெட்

1/6
விமானம் வானத்தில் சென்றால் அனைவரும் ரசித்து பார்ப்பார்கள். அதே ஜெட் விமானம் சென்றால் சொல்லவே தேவையில்லை அந்த வெள்ளை நிற கோடை பற்றி தான் அனைவரும் பேசுவார்கள்.

2/6
ஜெட் விமானம் வானத்தில் கடந்து சென்ற பிறகு வானத்தில் வெள்ளை நிற புகைக்கோடுகள் தெரியும். அது விமானத்தில் இருந்து வெளி வரும் புகை என்று நினைத்திருதோம் உண்மையில் அது புகை அல்ல.

3/6
ஜெட் போன்ற அதிவேக இன்ஜின் கொண்ட விமானங்களில் இருந்து நீராவி வெளியேற்றப்படுகிறது. நடுவானில் வெளியாகும் நீராவிகள் குளிர்ந்த காற்றுடன் கலந்து பனிதுளிகளாக உருவாகிறது.

4/6
பல்லாயிரம் அடி உயரத்தில் ஜெட் விமானங்கள் சூடான நீராவியை வெளியேற்றும்போது, காற்றில் உள்ள குளிர்ச்சியால் உறைந்து போகிறது.

5/6
அந்த உறைந்து போன நீராவிகள் உறைபனியாக சிறிது நேரம் நின்றுவிடுகின்றன. நாம் கீழிலிருந்து பார்க்கையில் வெள்ளை நிற புகைக்கோடுகளாக தெரிகின்றன

6/6
இதுவே ஜெட் விமானத்திலிருந்து வெளிவரும் வெள்ளை நிற கோடுகளின் அறிவியல் உண்மை. வானம் குளிர்ச்சியாக இல்லாதபோது, வெள்ளை நிற கோடுகளை காண முடியாது.

செய்திகள் ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!

விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்

தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!

TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?

Embed widget