மேலும் அறிய
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அரண்மனையை சுற்றி காண்பித்த அன்பில் மகேஷ்!
தமிழகத்தின் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு பள்ளி மாணவர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரச குடும்ப அரண்மனைகளை சுற்றி பார்த்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அன்பில் மகேஷ்
1/8

பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்
2/8

அவ்வகையில், தமிழகத்திலிருந்து 67 மாணவர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்
Published at : 12 Nov 2022 11:48 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்





















